Today’s News Headlines – 07-May

INDIA :

Updated on: Thursday, 7th MAY 2021

ஸ்டாலின் அறிவித்தபடி, முதல்வராக பதவி ஏற்றதும் 5 முக்கியமான திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அறிவித்து, அந்த திட்டங்களை வெற்றிகரமாக தொடங்கி வைத்துள்ளார். ஆணையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள். அந்த திட்டங்கள் பின்வருமாறு:
 1. அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் 4,000 ரூபாய் வழங்கப்படும் . இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும்

 2. ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு. (மே16 முதல் அமல்):
  ஆவின் பால் விலையை 16.5.2021 முதல், லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.

 3. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

 4. 100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்க்க -புதிய துறை உருவாக்கம்
  “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.

 5. தனியார் மருத்துவமனையில் கொரோனா கட்டணத்தை அரசே செலுத்தும்
  மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.

 

எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தான் தமிழகத்திலேயே மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார். இவர், 1,34,082 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

இவருக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு தான். இவர் 94, 673 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி இடம்பெற்றுள்ளார்.

CHIEF MINISTER CANDIDATES
Assembly Election Status:
 • Majority win for DMK in Tamil Nadu – Alliance: DMK-159; AIADMK-75; Others-0; Total 234 –  M.K.STALIN TO BE CHIEF MINISTER OF TAMIL NADU

  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன். – PRIME MINISTER

  Congratulations to Thiru @mkstalin and @arivalayam for the victory in the Tamil Nadu assembly elections. We shall work together for enhancing national progress, fulfilling regional aspirations and defeating the COVID-19 pandemic. – PRIME MINISTER


 • Majority win for LDF in Kerala – Alliance: LDF-99; UDF-41; BJP-0; Total 140 Chief Minister Pinarayi Vijayan AGAIN TO BE CHIEF MINISTER OF KERALA- CLEAN SWEEP AND RETAINED THE POWER.   
  Gratitude to the people of Kerala who supported our Party in these elections. I appreciate the efforts of our industrious Party Karyakartas, who will continue serving the people of the state and strengthen the party at the grassroots level. – PRIME MINISTER

  I would like to congratulate Shri @vijayanpinarayi and the LDF for winning the Kerala Assembly elections. We will continue working together on a wide range of subjects and to ensure India mitigates the COVID-19 global pandemic. – PRIME MINISTER


 • Majority win for TMC in West Bengal – Alliance: TMC-214(individual); BJP-76; LEFT-0; Total 292

 • Majority win for BJP in Assam – Alliance: BPJ-75; INC-50; OTHERS-1; Total 126

 • PUDUCHERRY:  In Puducherry, the NDA comprising the NR Congress, the BJP and the AIADMK is set to form the government.
  BJP+ – 16 ; INC+ – 9; OTHERS: 5; TOTAL – 30
  AINRC:10; BJP:6; DMK: 6; INC:2; OTHERS-6
  N Rangasamy to return as Chief Minister?
 • ‘There should be no clampdown on information, people can voice grievances on social media’: Supreme Court on Covid crisis. Raising questions regarding steps taken by the Centre to manage the Covid-19 crisis, the Bench suggested that a display mechanism must be put in place for real time updates on oxygen supply from Centre to the states.
 • PM Modi: Shri Soli Sorabjee was an outstanding lawyer and intellectual. Through law, he was at the forefront of helping the poor and downtrodden. He will be remembered for his noteworthy tenures India’s Attorney General. Saddened by his demise. Condolences to his family and admirers.
 • Four including doctor arrested for illegally stocking Remdesivir in Chennai
 • Chennai metro train services to be available every one hour on all Sundays of May. Chennai Metro Rail spokesperson has requested the passengers to maintain social distance while waiting at the metro stations and during travelling in the trains.
 • Colleges start postponing exams in Tamil Nadu. Anna University, IIT-M, & Madras University have deferred some of their examinations
 • Ranbir Kapoor, Alia Bhatt get apology from paparazzi as he tells them ‘galat kar rahe ho tum’ at Rishi Kapoor’s memorial

US To Send More Than $100 Million In Covid Supplies To India
The supplies, which will begin arriving on Thursday and continue into next week, include 1,000 oxygen cylinders, 15 million N95 masks and 1 million rapid diagnostic tests, the statement said.


CoWin portal crashes as vaccine registrations open for people above 18, netizens react with memes.


The registration for Covid-19 vaccination for all above 18 years of age began on Co-WIN portal and Aarogya Setu app from 4 pm Wednesday. However, within few minutes the website crashed.


Final Phase Of Bengal Polls Today As Covid Cases Hit Record High: 10 Facts.  Bengal Assembly Election 2021: Bengal logged 17,207 new cases over the last 24 hours, of which 3,821 cases surfaced in Kolkata.


DRDO to set up 500 medical oxygen plants within 3 months from the allocation made by the PM Cares Fund- Defence minister


Truecaller launches COVID-19 hospital directory for Android users in India


After 6.4 Magnitude jolt, six earthquakes hit Assam’s Sonitpur today.  After the earthquake of 6.4 magnitude on the Richter scale on Wednesday (April 28), Assam’s Sonitpur was struck by six tremors on Thursday (April 29).


CHENNAI: Hundreds of motorists particularly two-wheeler riders are finding it difficult to navigate roads which have been abandoned for weeks after milling in several areas including Anna Nagar and Velachery.

Cloud, WFH send demand for Cyber security talent soaring.  Growing numbers of MNC tech centres in India has also added to the demand.