இந்திய குடிமகன்கள் அனைவரும் மாதாந்திர ஓய்வூதிம் ரூ.5000 மற்றும் ரூ.8.50 லட்சம் பெறுவது எவ்வாறு ?

இந்திய அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட  அடல் ஓய்வூதிய யோஜனா (APY) வில் நீங்கள் சேர்ந்தால் மாதாந்திர ஓய்வூதிம் ரூ.5000  மற்றும்  8.50 லட்சம் பெற முடியும் . உதாரணமாக , உங்கள் வயது 18 எனில், 42 வருட காலத்திற்கு ( …

Read More

ஒன்பது தவறான தர்க்கங்கள்

எனது சாதாரண , குடும்பப் பின்னணியுடன் , நான் அதிகமாக எதையும் சாதிக்க முடியாது . என்னுடன் கூடப்பிறந்துள்ள,  எனது அழகற்ற தோற்றத்தாலும் , வலிமையில்லாத உடல் அமைப்பினாலும் , நான் எதுவும் அதிகமாகச் செய்ய முடியாது . பிறப்பிலேயே , …

Read More