ஒன்பது தவறான தர்க்கங்கள்

  1. எனது சாதாரண , குடும்பப் பின்னணியுடன் , நான் அதிகமாக எதையும் சாதிக்க முடியாது .

  2. என்னுடன் கூடப்பிறந்துள்ள,  எனது அழகற்ற தோற்றத்தாலும் , வலிமையில்லாத உடல் அமைப்பினாலும் , நான் எதுவும் அதிகமாகச் செய்ய முடியாது .

  3. பிறப்பிலேயே , பரம்பரையாக , நான் பெற்றள்ள எனது இயற்கையை என்னால் மாற்ற முடியாது .

  4. நான் வாழ்கிற,  சூழ்நிலைகளாலும் , சுற்றுப்புற நிலைமைகளாலும் , நான் கட்டுப்படுத்தப்படுவதை என்னால் தடுக்க முடியாது .

  5. இந்தச் செயலையோ , அந்தச் செயலையோ செய்ய , எனக்கு மிகவும் வயதாகிவிட்டது .

  6. அதற்கு , எனக்கு இன்னும் வயதாகவில்லை ( உதாரணம் : தியானத்திற்காக நேரத்தைச் செலவழித்தல் )

  7. ஓய்விற்காகவும் , பொழுது போக்கிற்காகவும் செலவழிக்கும் நேரம் , வீணானதாகும் .

  8. இன்றைய நாளில் , வியாபார செயலாட்சியில் , நன்னெறி விதிகளுக்கு இடமில்லை .

  9. வாழ்க்கையில் , எனது வெற்றியோ அல்லது தோல்வியோ , எனது விதியினால் ஆளப்படுகிறது ; அதைப்பற்றி , நாள் ஒன்றும் செய்ய முடியாது .